போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை

14

29:11:2019 அன்று போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை சம்மந்தமாக சென்னை தொழிலாளர் நல வாரியம் (D M S)யில் நடைப்பெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்ச்சங்கம் சார்பில் அ.தசரதன்,கோ.சீனிவாசன்,மு.குமரன்,மற்றும் சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினர். பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டபடவில்லை எனவே வருகின்ற 18/12/2019 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.