கட்சி செய்திகள்புதுக்கோட்டை மாவட்டம் பாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி டிசம்பர் 13, 2019 31 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் நகர் பகுதி போஸ் நகரில் 11.12.2019 அன்று பாரதியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிறுவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.