புதுச்சேரிகட்சி செய்திகள் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு :புதுச்சேரி டிசம்பர் 4, 2019 22 புதுச்சேரி நாம்தமிழர்கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக 01-12-2019 கோர்க்காடு பகுதியில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.