இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக 2.12.2019 அன்று தேசியத்தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாம்தமிழர் கட்சி கமுதி ஒன்றியம் சார்பில் கமுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது..
அதனை தொடர்ந்து நல்லாங்குளம் மேல்நிலைப்பள்ளி யில் ஆசிரியர்கள் முன்னிலையில் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் அதனை தொடர்ந்து பம்மனேந்தல் துவக்கப்பள்ளி மற்றும் செந்தனேந்தல், பறையங்குளம் கிளைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.