தலைவர் பிறந்த நாள் விழா : மாபெரும் குருதிக்கொடை முகாம்

73

நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம்(திருப்பூர் தெற்கு-பல்லடம்) இணைந்து
26.11.2019 தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்
மாபெரும் குருதிக்கொடை முகாம் மற்றும் நோயாளிகளுக்கு, உணவு பொருட்கள் வழங்கும், நிகழ்வு நடைபெற்றது..

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா: கொடியேற்று விழா:வால்பாறை
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா:உணவு வழங்குதல்