தலைவர் பிறந்த நாள் விழா-இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
31
பல்லடம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லடம் நகரக் கடைத் தெருக்களில் தாய்த்தமிழ் உறவுகளுக்கு 26.11.2019 தமிழ்த்தேசியத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது.