தலைவர் பிறந்த நாள் விழா-அன்னதானம் வழங்குதல்

25

சேலம் மாநகர வடக்கு தொகுதி சார்பாக 26.11.2019 அன்று தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65 ஆ‌ம் ஆ‌ண்டு பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது