கட்சி செய்திகள்அரூர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:அரூர் தொகுதி டிசம்பர் 6, 2019 87 நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி சார்பில் இன்று வெள்ளிக்கிழமை 6/12/2019 டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.