கொடியேற்றும் நிகழ்வு :சேலம் மாநகர வடக்கு தொகுதி

8

30.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு
சேலம் மாநகர வடக்கு தொகுதி 12வது கோட்டத்திற்கு உட்பட்ட பிரபு நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய இரண்டு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு  நடைபெற்றது                                                      இந்நிகழ்விற்கு வருகை தந்த இளைஞர் பாசறை மாநில செயலாளர்  ஜெகதீச பாண்டியன்
100 பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார்.