மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா

17
7.11.19 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிலவேம்பு மூலிகை சாறு மற்றும் மரக்கன்றுகள் அரசுப்பள்ளிகளில்  மாணவ மாணவிகள் வழங்கப்பட்டது.