மரக்கன்றுகள் நடும் திருவிழா :பல்லடம் தொகுதி

36

24/11/2019 அன்று காலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொருந்தொழவு ஊராட்சி  பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் வாகை நிலவேம்பு மகாகனி சொர்க்கமரம் போன்ற நிழல் தரும் 30 மரக்கன்றுகள் பொருந்தொழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் நடப்பட்டது

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் :உறுப்பினர் சேர்க்கை முகாம்: பல்லடம்
அடுத்த செய்திகுருதி கொடை முகாம் :திருச்செங்கோடு தொகுதி