கட்சி செய்திகள்பல்லடம் பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம் நவம்பர் 7, 2019 15 30.10.19, மாலை 6 மணியளவில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் நகரம், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது.