பெயர்பலகை திறப்பு விழா-பல்லடம் தொகுதி

8

24.11.19 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி, இடுவாய் ஊராட்சி, தாந்தோணி அம்மன் நகர் பகுதியில் அரசு சேவைகளை இலஞ்சம் தராமல் பொதுமக்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.