பனை விதை நடும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

21

ஈரோடு மேற்கு தொகுதி 19-10-2019 அன்று வில்லரசம்பட்டி ,மாநகராட்சி ௧ருவில்பாறைவலசு குளம் ௧ரையோரத்தில் இளைஞர் பாசறை சார்பில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு.

முந்தைய செய்திகுடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்
அடுத்த செய்திதேர்தல் பரப்புரையில் பங்கேற்பு- புவனகிரி தொகுதி