படகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் #கைது செய்தனர்.
கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்டு உறவுகள் மாலை விடுவிக்கப்பட்டார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்