நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம்

24

17.11.19 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை பல்லடம் சட்டமன்றத்தொகுதி, வாய்க்கால் மேடு பேருந்து நிறுத்தம் அருகில், நொச்சிபாளையம் சாலையில்,நிலவேம்பு குடிநீர் வழங்குதலும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.