26/11/2019 காலை 8 மணிக்கு நமது தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் சோழவரம் கிழக்கு ஒன்றிய சார்பாக ஒரக்காடு ஊராட்சியில் உள்ள ஜீவ ஜோதி ஆனந்த இல்லத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்