தலைவர் பிறந்தநாள் விழா:சிறப்பு கண் பரிசோதனை முகாம்

40
தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின்
65-ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வாக நாம் தமிழர் கட்சி
சேலம் மாநகர வடக்கு மாவட்டம் சார்பாக
வாசன் கண் மருத்துவமனை இணைந்து  நடத்திய சிறப்பு கண் பரிசோதனை முகாம் சேலம் வடக்கு தொகுதியின் 12வது கோட்டத்திற்கு உட்பட்ட ஜான்சன் பேட்டையில்
23-11-19 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது.
பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்