தமிழ் நாடு நாள்-தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா-பல்லடம்

9
பல்லடம் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் அரசு விழாவை முன்னிட்டு பல்லடம் பேருந்து நிலையம், அண்ணா நகர் 1, அண்ணா நகர் 2, பனப்பாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஐந்து இடங்களில் நாம் தமிழர் கட்சி அறிமுகப்படுத்தியத் தமிழகக் கொடி ஏற்றப்பட்டது.