தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர்(சென்னை) | சீமான் வாழ்த்துரை

95

செய்திக்குறிப்பு: தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர்(சென்னை) | சீமான் வாழ்த்துரை | நாம் தமிழர் கட்சி

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்த ஆண்டு 65வது பிறந்த நாளையொட்டி இன்று  26-11-2019 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, போரூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மகாலில் மாபெரும் குருதிக்கொடை முகாம் மற்றும் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

[WRGF id=87888]

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084