பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பா நகரில் சாலை வசதி சீரமைப்பு செய்ய வேண்டும் என்று இரண்டு முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 12/11/2019 அன்று பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சாலை சீரமைப்பு செய்யப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்