கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

18

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் தெற்கு (மதுரைவீரன் கோவில்) பகுதியில், நாம் தமிழர் கட்சி  கொடி வீரத்தமிழர் முன்னணி சார்பில் (03-11-2019) ஏற்றப்பட்டது