கால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்

6

காரைக்குடி சட்டமன்ற தொகுதி, காரைக்குடி வடக்கு நகரம், 8 வது வார்டில்  பொதுமக்களுக்கு பெரிதும்  பாதிப்பை ஏற்படுத்தும்,  கொசுக்கள் உருவாகும் இடமாக இருக்கும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் கால்வாயை சரி செய்தல் மற்றும் சாலை ஓரம் உள்ள  கருவேல மரங்களை அகற்றுதல் ஆகிய களப்பணிகள் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.