கல்குவாரியை தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

56

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18.11.2019 அன்று ” அந்தியூர் மலைப்பகுதியில் கல்குவாரியை தடை செய்ய வேண்டியும் இயற்கை விவசாய பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டியும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புச் செய்ய வேண்டியும்”  ஈரோடு கிழக்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் பங்கெடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு:புதுச்சேரி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம்:டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை