திருக்கோவிலூர்கட்சி செய்திகள் கலந்தாய்வு கூட்டம்:திருக்கோவிலூர் தொகுதி நவம்பர் 29, 2019 90 திருக்கோவிலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் (17/11/2019) அன்று நடத்தப்பட்டது.