புதுச்சேரிகட்சி செய்திகள் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு வழங்குதல்-புதுவை நவம்பர் 9, 2019 61 08-11-2019 அன்று புதுவை நோனாங்குப்பத்தில் உள்ள உதவும்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.