அரசியல் பயிற்சி வகுப்பு:அரூர் தொகுதி

27

நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் தேசிய இனங்களின் உரிமையும் பற்றிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில்  மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன் சிறப்புரையாற்றினார்.