மரக்கன்றுகள் நடும் விழா- புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்

8
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் 29/09/19 அன்று காலை அன்னவாசல் வட்டம் வயலோகம் சுற்றுவட்டார  குளத்துகரைகளில் சுமார் சுமார் 1000 பனை விதைகளும், வேம்பு, புளி, புங்கை, வாகை, அரசு, செம்மரம் போன்ற 300 மரக்கன்றுகளும் நடப்பட்டது..