முழுமையான மது விலக்கு நடைமுறைபடுத்தக்கோரி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

5

நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி சார்பாக 23.9.2019 அன்று கிளை திறப்பு கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் முழுமையான மது விலக்கு அமல் படுத்த கோரி மாநில அரசை கண்டித்து மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவணம் கார்த்திக் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது