நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
43
நாம் தமிழர் கட்சி ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மருத்துவ பாசறையின் சார்பாக ஊத்தங்கரை நகரில் (04.10.2019 ) அரச மரம் அருகில் மற்றும் நகர பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது .