கிராம சபை கூட்டம்-உருக்கு ஆலையை மூட மனு-பல்லடம்

58
அனுப்பட்டி, பல்லடம் வட்டத்தில் இயங்கும் சுவாசக் கோளாறு முதல் புற்று நோய் வரை உண்டாக்கும்,  மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும்,
கண்ணப்பன் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தியும், அதன் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில்
02.10.19 நடைபெற்ற  கிராம சபை தீர்மானத்தின் அடிப்படையில்
திருப்பூர் மாவட்ட  ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையிலான மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கருத்துக் கேட்பு கூட்டம்,
சரசுவதி மகால்,  உடுமலை சாலை வடுகபாளையத்தில் 03.10.19 காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
முந்தைய செய்திகிராமசபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
அடுத்த செய்திதிருப்பூர் குமரன் மலர்வணக்க நிகழ்வு-பல்லடம்