கலந்தாய்வு கூட்டம்- நாகை சட்டமன்றத்தொகுதி

18
நாகை சட்டமன்றத்தொகுதி சார்பாக (29.9.19) காலை 11.30 மணிக்கு திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியை சேர்ந்த #சன்னமங்களம்_சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 20 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள், எதிர்கால செயல்திட்டம், வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுதல், எதிர்வரும் அக்டோபர் 21 தேதி நடைபெறும் இடைத்தேர்தல் #புதுச்சேரிகாமராஜ்நகர் பரப்புரைக்கு தயாராகுதல், மாவட்டத்தின் அருகே காரைக்காலில் நடைபெறும் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்து கொள்வது பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது .
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி