ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-ஆயிரம் விளக்கு தொகுதி

11

ஐயா காமராசர் 44 ஆம் ஆண்டு நினைவு புகழ் வணக்கம் 02 அக்டோபர் 2019 காலை 9 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 117 ஆவது வட்டத்தில் உள்ள காமராசர் அய்யா நினைவு இல்லம் சென்று மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஆயிரம் விளக்கு தொகுதி அனைத்து மாவட்ட தலைவர், தொகுதி, வட்ட உறவுகளும் திரளாக கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.