விக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

13

16-09-2019 மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.