விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம்-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

28
பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.09.19 ஞாயிற்றுக்கிழமை  இடுவாய் சிறீராம் நகர் பகுதியில் காவிரிச்செல்வன் விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம் கொடியேற்றத்துடன்  வீரவணக்கமும் மற்றும் வித்யாலயம் பகுதியில்  விக்னேசுவிற்கு வீரவணக்கமும்   நடைபெற்றது.
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அரக்கோணம் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி