பனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

33
15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-தென்காசி_சட்டமன்ற_தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்