கட்சி செய்திகள்கோவில்பட்டி பனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி செப்டம்பர் 20, 2019 81 பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு பனைத்திருவிழாவை முன்னிட்டு 08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று கோவில்பட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 09 மணியளவில், நமது கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் பகுதியில் பனை விதை நடப்பட்டது.