பனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி
180
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணியும் புதுவையிலும் காரைக்காலிலும் சிறப்பாக நடைபெற்றது.