பனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி

92

பல கோடி பனை மரம் நடும் விழாவை  முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  அத்திகுளம் கண்மாயில் சுமார் 700 பனை விதைகள் நடப்பட்டன.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திபனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி