செய்திக்குறிப்பு: சென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி
இன்று 17-09-2019 செவ்வாய்க்கிழமை, காலை 11 மணியளவில், சென்னை, இராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் நடைபெற்ற இனம், மொழி, தேசியம் குறித்த மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
காணொளி: https://youtu.be/eDbuitcxDq0
நிகழ்வின் இறுதியாக சீமான் அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084