கிராம குளத்தை பாதுகாக்கவும்-சாலை சரி செய்யவும்- மனுஅம்பாசமுத்திரம் தொகுதி

54

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கங்கனான்குளம் குளத்தில் இலவச பட்டா என்ற பெயரில் குளத்தை அழிப்பதை கண்டித்தும்… விக்ரமசிங்கபுரம் பகுதியில் பொது மக்களுக்கான கிராம சாலையை போட்டு தருமாறும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பட்டது

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி
அடுத்த செய்திகாவேரிச்செல்வன் பா.விக்னேசு-விராலிமலை தொகுதி