கட்சி செய்திகள்கோவில்பட்டி அரசு மருத்துவமனை அடிப்படை வசதி செய்ய மனு-கோவில்பட்டி செப்டம்பர் 19, 2019 24 அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டாட்ச்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக RDO உறுதி அளித்துள்ளார்