அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரி-ஆர்ப்பாட்டம்

12

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கோவில்பட்டி                                            அரசு தலைமை மருத்துவமணையியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும்,  அரசுமருத்துவமணை வளாகத்தில் இலவசமாக உணவு வழங்க இடம் அமைக்க கோரியும் கோவில்பட்டி  இ.எஸ்.ஐ மருத்துவமணை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.