முற்றுகை போராட்டம் உத்தமபாளையம்-தேனி

20

நாம்_தமிழர்_கட்சி கொடுத்த மனுக்கள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 20.08.2019 காலை நடைபெற்றது

அதன் ஊடாக பேரூராட்சி செயல் அலுவலர் நாம் தமிழர் கட்சி கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.