கட்சி செய்திகள்பல்லடம் மழை சேதம்-நிவாரண பொருட்கள் உதவி/பல்லடம் தொகுதி ஆகஸ்ட் 23, 2019 22 நீலமலை மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட எம்ரால்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.