மதுபான கடையை மூடக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டம்-கீழக்கரை

31

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வந்த மதுபான கடையை பல முறை கோரிக்கைகள் மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் கடையை அகற்றாததால் ,4.8.2019 அன்று நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்! இந்த முற்றுகை ஆர்பாட்டம் 3மணி நேரம் நீடித்தது!!
பின்னர் அனைவரும் காவல்துறையால் கைது செய்யபட்டனர்!!
இதில் மாவட்டம் ,நகரம்,ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும்  60க்கும் மேற்பட்ட கட்சியின் உறவுகள் கலந்து கொண்டனர்!!