மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி-

21

நாம் தமிழர் கட்சி சார்பாக ( 21/07/2019) அன்று  விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , கடலூர் , பாண்டிச்சேரி . ஐந்து மாவட்டங்களும் இணைந்து மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி  விழுப்புரத்தில் நடத்தப்பட்டது