ஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் மொடக்குறிச்சி தொகுதி செயலாளர் லோகுபிரகாசு தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு சிறப்பித்தார் ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..
முகப்பு கட்சி செய்திகள்