தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

11

2019080139
நாள்: 02-08-2019

அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த அருண்குமார் (53361591513), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இனி அவர் செயற்பாடுகளுக்கு கட்சி பொறுப்பு ஏற்காது என பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.