கொடியேற்றும் நிகழ்வு-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி

16

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 06-08-2019 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் செல்லாங்குப்பம் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் நினைவு கொடி கம்பத்தில் புலி கொடி ஏற்றி கிளை கட்டமைக்கப்பட்டது